Ingredients:
● 1 teaspoon of Maavilanga Pattai powder
● 1 glass of water
● Honey or jaggery (optional).
Methods:
● Add 1 teaspoon of Maavilanga Pattai powder to the water.
● Mix well until the powder is fully dissolved.
● Optionally, add a teaspoon of honey or jaggery for sweetness.
● Drink this mixture on an empty stomach in the morning for best results.
தேவையான பொருட்கள்:
● மாவிலங்கப் பட்டை பொடி 1 தேக்கரண்டி
● 1 கிளாஸ் தண்ணீர்
● தேன் அல்லது வெல்லம் (விரும்பினால்).
முறை:
● ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மாவிலங்கப் பட்டை பொடியை சேர்க்கவும்.
● தேவைப்பட்டால், ஒரு தேக்கரண்டி தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும்.
● இதை தினமும் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.