Ingredients:
● 1 teaspoon of ashwagandha powder
● 1 cup of water
● Honey (optional)
● A slice of ginger (optional)
● A pinch of black pepper (optional)
Method:
● Boil the water in a small pot.
● Add the ashwagandha powder and any optional ingredients like ginger or black pepper.
● Let it simmer for 5-10 minutes.
● Strain the tea into a cup.
● Add honey to taste if desired.
தேவையான பொருட்கள்:
● 1 தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி
● 1 கப் தண்ணீர்
● தேன் (விரும்பினால்)
● ஒரு துண்டு இஞ்சி (விரும்பினால்)
● ஒரு சிட்டிகை கருப்பு மிளகு (விரும்பினால்)இருமல் மற்றும் தொண்டை எரிச்சலை போக்க பயனுள்ளதாக இருக்கும்.
முறை:
● தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் அஸ்வகந்தா பொடி மற்றும் இஞ்சி அல்லது கருப்பு மிளகு போன்ற விருப்பமான பொருட்களை சேர்க்கவும்.
● 10 நிமிடங்களுக்கு பிறகு இதை வடிகட்டி, தேவைபட்டால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும்.