Skincare Uses:
1. Face Mask:
● Mix orange peel powder with curd, honey, or rose water to form a smooth paste.
● Apply the paste evenly on your face and neck.
● Leave it on for 15-20 minutes.
● Rinse off with mild water and gentle dry.
● This helps brighten the skin and reduce dark spots.
2. Scrub:
● Combine orange peel powder with sugar and a few drops of olive oil or honey to make a scrub.
● Gently massage the scrub onto wet skin in circular motions.
● wash it off with water.
● This helps polishes dead skin cells and promotes smoother skin.
3. Face Wash:
● Mix a small amount of orange peel powder with your regular face wash.
● Use it to cleanse your face as usual.
● Wash it off with water.
● This helps in deep cleansing and brightening dull skin.
Precautions:
Perform a patch test on a small area of your skin before applying the powder.
தோல் பராமரிப்பு முறைகள்:
1. ஃபேஸ் மாஸ்க்:
● ஆரஞ்சு தோல் பொடியை தயிர், தேன் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
● 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
● இது சருமத்தை பிரகாசமாக்கவும், கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகிறது.
2. ஸ்க்ரப்:
● ஆரஞ்சு தோல் பொடி சர்க்கரை மற்றும் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் அல்லது தேன் சேர்த்து மசாஜ் செய்யவும்.
● 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
● இது இறந்த சரும செல்களை மெருகூட்ட உதவுகிறது மற்றும் மென்மையான சருமத்தை மேம்படுத்துகிறது.
3. முகம் கழுவ:
● உங்கள் வழக்கமான ஃபேஸ் வாஷுடன் சிறிதளவு ஆரஞ்சு தோல் பொடியை கலந்து கொள்ளவும்
● பின் முகத்தை தண்ணீரில் கழுவவும்.
● இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
குறிப்பு:
பொடியை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் தோலின் ஒரு சிறிய பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.