Ingredients:
● 1 teaspoon of siru nerunjil powder
● 1 glass of warm water
● Honey or lemon (optional, for taste)
Method:
● Mix 1 teaspoon of siru nerunjil powder in a glass of warm water.
● Mix well until the powder is fully dissolved.
● Optionally, add a teaspoon of honey or a squeeze of lemon to improve the taste.
● Drink this mixture once or twice daily, preferably on an empty stomach or as directed by a physician.
தேவையான பொருட்கள்:
● சிறு நெரிஞ்சில் பொடி 1 தேக்கரண்டி
● 1 கிளாஸ் தண்ணீர்
● தேன் அல்லது எலுமிச்சை சாறு (விரும்பினால், சுவைக்காக)
முறை:
● ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சிறு நெரிஞ்சில் பொடியை கலக்கவும்.
● தேவைபட்டால் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
● இதை தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை வெறும் வயிற்றில் அல்லது ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கவும்.